OBO BETTERMANN நடாத்திய ‘OBO NIGHT 2018’

Business & Finance Lifestyle

 

 

ஜேர்மனியின் முன்னணி சர்வதேச மின்சார மற்றும் கட்டட நிறுவூகை தொழில்நுட்ப உற்பத்தியாளர்களான – OBO Bettermann Holding GmbH & Co. KG அதன் வருடாந்த OBO Night நிகழ்வை அதன் வாடிக்கையாயளர்களுக்காக 2018 ஜுன் மாதம் 22 ஆம் திகதி கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடத்தியது.

உலகளாவிய ரீதியில் சமார் 4000 பணியாளர்களைக்கொண்ட OBO Bettermann, 60 நாடுகளில் பரந்திருப்பதோடு ஐரோப்பாவிலும் கடல்கடந்த நாடுகளிலும் 40 துணை நிறுவன்ங்களையூம் கொண்டிருக்கின்றது. இவ்வர்த்தக நாமமானது இலங்கையில் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து பிரசன்னமாயிருப்பதோடு அது தனது அலுவலகத்தை இலங்கையில் 2011 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் யோன் ரோட் சினமன் லேக்சைட்டில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

எரந்த கினிகே 

“இனிய மாலை வணக்கங்கள் இன்று இந்நிகழ்வில் பங்கேற்றிருப்பது எனக்கு அதீத மகிழ்ச்சியைத் தருகின்றது. OBO Bettermann பற்றி அதிகம் நான் பேசமாட்டேன். ஏனெனில் அதனுடன் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகளை குறித்து எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் அதன் குறிக்கோளைக் குறிக்கும் நீதி வாக்கியத்தைப் பார்க்கையில் அதனுடன் தொடர்புபட்டவனாக நான் உணர்கின்றேன் நாங்கள் ஒரே விடயத்தைச் செய்யவிரும்பும் ஒரே வர்த்தகத்துறையில் இருப்பவர்களாகவே நான் கருதுகின்றேன். எனது வியாபாரமானது ஜேர்மனியை இலங்கையூடன் இணைக்கின்றது. அரசாங்கங்களை மாத்திரமல்ல மக்களையூம் கூட,” என்றார் பிரதம அதிதியான இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் யோன் ரோட்.

தூதுவர் யோன் ரோட்

“இந்தப் பிரம்மாண்டமான நிகழ்வில் இலங்கையில் இருப்பது எனது கௌரவமும் பாக்கியமுமாகும். மின்சாரத்தைக் கடத்தும் உபகரணங்கள மற்றும் சாதனங்களிடையேயான தொடர்புகள் மூலம் நாங்கள் தரவூகளை வழங்குவதோடு சக்தியையூம் கட்டுபடுத்துகின்றது. எங்கள் உயர்தர உற்பத்திகளை புத்தாக்கம் மிக்க முறைமைகளுடன் இணைக்கின்றொம். எங்கள் வலையைப்புத் தீர்வூகள் உலகெங்கிலுமுள்ள நிர்மாணத் திட்டங்களில் மின் உட்கட்டமைப்பினை வழங்குகின்றது. எங்களது அதிநவீன உற்பத்தி வசதிகளும் செயன்முறைத் தீர்வூகளும் நாங்கள் முதல் தர உற்பத்திகளை வழங்குவதற்கு உதவூகின்றன. எங்கள் உற்பத்திச் செயற்பாடுகளை மேம்படுத்தவதற்கான வழிமுறைகளை நாங்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகின்றொம். தங்களது சொந்த அறிவின் மூலம் OBO வின் உற்பத்திச் செயற்பாட்டில் உள்ள ஒவ்வொரு ஊழியரும் நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுகின்றனர். உற்பத்திச் செயற்பாடுகளின் ஆழம் மற்றும் தானியக்கச் செயற்பாடுகளின் தன்மை என்பன உற்பத்தி வசதிகளின் தெளிவன பிரிவூகளுக்கும் அதிகப்படியான நெகிழ்வூத் தன்மைக்கும் வழிவகுக்கின்றன.” என்று கூறினார் அங்கு உரையாற்றிய OBO Bettermann இன் இலங்கை மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா என்பனவற்றுக்கான விற்பனை மற்றும் மூலோபாயங்கள் பணிப்பாளர் ரஃல்ப் ஹென்மான்.

மொரட்டுவ பல்கலைக்கழக மின் பொறியியல் திணைக்களத்தின் டொக்டர் அசங்க ரொட்றிக்கோ ‘எழுச்சிப் பாதுகாப்பின் முக்கியத்துவம்’ பற்றி உரையாற்றுகிறார்

“எங்கள் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சாத்தியமான வெளிப்படைத்தன்மைக்காகவே நாங்கள் பாடுபடுகின்றொம். இறுதியில் நிறுவனத்தின் இலக்குகள் செயற்பாடுகள்இ தரவூகள் என்பன தொடர்ச்சியாக அளவிடப்படுகின்றன. சித்தரிக்கப்படுகின்றன முடிந்தால் முன்னேற்றப்படுகின்றன எங்கள் உற்பத்திச் செயற்பாடுகளின் தொடர்ச்சியான மேம்பாடும் நவீனமயப்படுத்தலும்தான் எங்கள் வெற்றிக்கான அடித்தளம். கடந்தகாலங்களில் எங்களுக்கு வழங்கிய பங்களிப்புக்காக எங்கள் நீண்டகாலப் பங்குதாரரும் விநியோகத்தருமான SAW Engineering (Pvt) Ltd இன்இ தலைவர் ஃ முகாமைத்துவப் பணப்பாளர் அதுல ஜெயரட்னவூக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்,” என்று OBO Bettermann இன் இலங்கைஇ பாகிஸ்தான் மற்றும் மாலைதீவூக்கான விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஹார்டி ஜாபீர் தனது நன்றியூரையில தெரிவித்தார்.

ஹார்டி ஜாபீர் பணிப்பாளர் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இலங்கை, பாகிஸ்தான், வங்காளம் மற்றும் மாலைதீவூ

OBO Bettermann ஆனது சுயாதீனமான குடும்பமொன்றுக்குச் சொந்தமானது. 1911 ஆம் ஆண்டு அதன் புகழ்பெற்ற நிறுவூனர் Franz Bettermann மற்றும் அவரது இரண்டு நண்பர்களால் ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டது.

1952 இல் OBO Bettermann, OBO –OhneBOhren (துளைத்தல் இல்லாமல் ) எனும் தொழில்நுட்பத்துக்கான முன்னோடியானார். உலகில் தொழில்நுட்பமானது வர்த்தகர்களின் வேலையைச் சுலபமாக்கியூள்ளது. கணிசமான நேர மீதப்படுத்தல்களோடு சுவரைத் துளையிடாமல், ஆணி நேரடியாக சுவரினுள் உட்செலுத்தப்படக் கூடியதாக உள்ளது தற்போதைய தொழில்நுட்ப வளர்சியில, XXXX

OBO Bettermann சுமார் 100 வருட பாரம்பரியத்தைக் கொண்டதாக நான்கு தலைமுறைகளாக வெற்றிக்கான கதையைத் தாங்கியதாக அதன் வெற்றிக் கதையானது வர்த்தகம் வியாபாங்கள் திட்டமிடலாளர்கள் மற்றும் இறுதி வாடிக்ககையாளர்கள் என்போருடன் ஆழமாக வேரூன்றியூள்ளது. அதன் கூட்டாண்மை பரிசீலனைகள் மற்றும் செயற்பாடுகள் மாற்றம் தழுவிய நீண்டகால பார்வை கொண்டவை. அதன் வெற்றிக் கதையின் முக்கிய அம்சமானது தொழிலாளர் தொழில்தருனர் மற்றும் பங்குதாரர்களிடையேயான பரஸ்பர நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றில் தங்கியூள்ளது.

மேலதிக விபர்களுக்கு :-

www.obo-bettermann.com

( OBO Bettermann Director (Sales & Marketing) – Sri Lanka, Pakistan, Bangladesh & Maldives, Hardi Jabir  – hardi@obo.de )

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *